வாசகர்கள் கருத்துகள் ( 28 )
கவலைப்படாதீர்கள் அண்ணாமலை அவர்களே, தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தான் பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க போர்பன் விஸ்கிக்கு இறக்குமதி வரியை குறைத்து விட்டாரே!
திராவிட மாடல் அல்ல. கிரிமினல் ஆதரவு மாடல்.
இன்னிக்கு அண்ணாமலை யின் கூவல். நாளை காடேஸ்வரா. அடுத்தது கவர்னர் என்று வரிசையில் வந்து கூவ வேண்டும். ஒருத்தருக்கு ஒரு பாயிண்ட் தான்.
தினம் ஒரு காமெடி. சூப்பர்
இந்த ஆட்சி திராவிட = கொலை கொள்ளை கற்பழிப்பு கடத்தல் மாடல் ஆட்சி என்று முதல்வர் பெருமித பட்டு கொள்ளலாம்...
மத்திய உள்துறை குறைந்த பட்சம் விளக்கமாவது கேட்கலாம் .....
இங்குள்ள சீரழிவை கேட்டால் அதுக்கு பதில் சொல்ல வக்கில்லை .....வடக்கனை பார்க்கனுமாம் ...வடக்கன் மாநிலங்களில் நீண்ட நெடுங்காலம் காங்கிரஸ் ஆண்டபோது அங்கெல்லாம் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடியது ....இப்பொது ப ஜா க ஆளும்போது பாலும் தேனும் மொத்தமாக நின்றுவிட்டது ....அப்பறம் எதுக்கு வடக்கன் காங்கிரெஸ் ஹிந்திக்காரன் வருங்கால பாரத பிரதமர் என்று அறிவிப்பு?? ....அப்ப மட்டும் மத சார்பின்மையாக இங்குள்ள மதம் மாற்றிகளுக்கு இனிக்குமா ??....
அட கொத்தடிமை, அங்க ல்லாம் அந்தந்த மாநிலம நிர்வாகம் பாத்துக்கணும். இங்க உங்களோட துருபிடிச்ச இரும்பு கரம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கு
மிக சரியான கருத்தை அண்ணாமலை கூறியுள்ளார்...... தமிழ் மக்களுக்கு புரியுமா?...... இல்லை ஒரு பாட்டில் சாராயம் பிரியாணி கையில் 2000 ரூபாய் போதும் என இருப்பார்களா.
ஆறாக ஓடும் கள்ளசாராயத்தை தேக்கி வைக்க தமிழக அரசு பல டாஸ்மாக் அணைகளை கட்டும்.