வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஈ வெ ராமசாமி நாயக்கர் பேசாத பேச்சா அவரவர் தடத்தை எப்படியோ அப்படித்தான் அவரின் பேச்சும் செயலும் இருக்கும் இதில் விசித்திரம் ஏதும் இல்லையே அருவருப்பான அவர்கள் நடத்தை இருக்கும் போது எப்படி நல்ல பேச்சுக்கள் வரும்
கரெக்ட்.. இதை எழுதிய கதாசிரியரைக் கேட்பதுதானே நியாயம்.. இவரைக் கேட்டு ஏதாவது உளறிவைத்தால்???
அப்ப நீங்க டம்மீ பீஸ்ஸா?
அப்ப நீங்கள் எதற்கு வாயை திறப்பீர்கள்....
கட்சி மேலிடம் வரும் 2026 தேர்தலுக்கு ஏற்கனவே இருக்கும் 4 எம் எல் ஏ க்களுக்கு பதிலாக இன்னும் 2 தருகிறேன் என்றால் திருமா, இனி வேங்கைவயல் விவகாரத்தித்தில் வாயை திறக்க மாட்டாரோ?
துரைமுருகனைப் பொருத்தவரையில் யார் என்ன கேள்வி கேட்டாலும், எகத்தாளமாகவும், கிண்டலாகவும் ஏதாவது சொல்லிவிட்டு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கிப் ஆகிவிடுவதுதான் பழக்கம். இது இவருக்கு ஒன்று பதில் சொல்ல தெரியவில்லை அல்லது இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு புரிந்து பதில் சொல்லும் அளவிற்கு விஷயமில்லை என்று தான் நாம் புரிந்துகொள்ள தோன்றுகிறது.
பெரியாரை வைத்து இத்தனை நாள் திராவிடர் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தனர். பிராமணர்கள் சிலர் பெரியாரை விமர்சித்தால் மிரட்டி பணிய வைத்ததனர். காலம் மாறி விட்டது. எத்தனை நாள் தான் ஏமாற்று பிழைப்பு நடக்கும். தன் இனம் தன்னை சுடும் என்பதுபோல் சீமான், ஜான்பாண்டியன் போன்றவர்கள் பெரியாரின் கபட வேடத்தை தோலுரிக்க துணிந்து விட்டனர். எனவே இனி படிப்படியாக பெரியார் மவுஸ் குறையும்.
அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்...கட்சி தலைமை அல்ல... மக்கள் முட்டாள்கள் அல்ல.....
துரை ஏடாகூடாமா எதாவது சொல்லி உதயநிதி தன் தலை உருட்டுவதற்கு, தலைமையே பதில் சொல்லும் என்று சொல்லி விட்டால், தொல்லையில்லை.
திருமாவைப் .....