உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எண்ணிக்கை உயர வேண்டும்

எண்ணிக்கை உயர வேண்டும்

தமிழக விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை, உலக அரங்கில் உயர்த்தி பிடித்த, நம் சாதனை வீரர்களுக்கு, மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. 'கேல் ரத்னா' விருது பெற்றுள்ள குகேஷ்; அர்ஜுனா விருது பெற்றுள்ள துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ், அபய்சிங் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும். தமிழகத்தில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை, வரும் காலங்களில் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.- ஸ்டாலின், முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை