வாசகர்கள் கருத்துகள் ( 29 )
திமுக முதல்வரின் அடுத்து அடுத்து போடப்படும் சீன்களில் இதுவும் ஒன்று. நிசத்தில் எவ்வளவு விழுக்காடு முதலீடு வரும் என்பது வந்தபின்னர்தான் தெரியும்.பாஸ் மாற்கிற்கான விழுக்காடாவது வருமா என்று பார்க்க வேண்டும். அதிமுக தலைவர் எடப்பாடி இதுபோன்ற விஷயங்களில் விழிப்போடு இருப்பதாக தெரியவில்லை.
As per Stalin for the last two years, he got investment 8 Lac Crores and 5 lacs employment. This month another 5.5 L crore he says which means Tamilnadu should be like Japan. But we see only pigs, buffalos and 8 Lacs Crores loan and we are paying 50000 crores as interest alone
We request Dinamalar to list out For the last two years Investors invested, production Started, Employment Generated on daily basis in the front page instead of showing Daily Petrol price.It will be useful to everyone. Same how many start up started in the last two years and how many closed, and Information Technology Started,closed employment generated and lost. Such information we can expect only from Dinamalar.Rest of papers write only about cinema, Hotel, receipe
உங்களைப்போன்ற குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர்கள் வெளியேறும் வரை தமிழகம் கடனில் தான் முதலிடம் பெரும்
மொத்தத்தில் உலக முதலீட்டாளர்கள் இடையே தமிழகத்தின் மானம் கப்பல் ஏற போகிறது.
திமுக ஆட்சியில் இருந்தால் எந்த முதலீடும் வரவே வராது. கமிஷன் கொடுத்து எப்படி தொழில் செய்ய முடியும். இடம்வாடகை, கரண்ட், வரிகள், மூலப்பொருட்கள் விலை எல்லாம் உச்சம். திமுக அடிமட்ட கட்சியினரின் அடாவடிகள் தாங்க முடியல.
என்னமோ ராத்திரியில் டிவி நிகழ்ச்சியில் வந்து பேசும் டாக்டர் போல் சொல்கிறார். (தோரணை கூட அப்படித்தான் இருக்கிறது)
தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள் என்றால் இப்போது உள்ள மழை வெள்ளம் வடியாத நிலைமையில் யார் வருவார் இதை பார்த்தாலே கேள்விப்பட்டாலே வருவதாக இருந்தவர்களும் இனி வரவே மாட்டார்கள் இந்த மாநாடு இந்த தருணத்திற்கு உகந்தது அல்ல
இதுவரை உங்கள் ஆட்சியில் எவ்வளவு தொழில்கள்,எவ்வளவு முதலீட்டில் தொடங்கியுள்ளன. துபாய் நாட்டிலிருந்து லூலூ மஹால் வந்துள்ளதா. கோவையில் உள்ளது உங்கள் அறிவிப்புக்கு முன் அனுமதிக்கப்பட்டது.
முடியல........
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago