வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சுகாதாரம் காக்க வேறு வழியில்லை இதற்கு குப்பைகளை கொட்டாமல் இருந்தால் போதாது அது ஒரு பெரிய விஷயமே கிடையாது சாயப்பட்டறைகள் தோல் தொழிற்சாலைகள் ப்ளீச்சிங் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் நிறுவனங்களை அதிரடியாக வாழ்நாள் முழுவதும் தடை செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும் நகராட்சி மாநகராட்சி மாநில அரசாங்கத்திற்கு இது எதுவும் தெரியாதா? ஏன் மக்களை மடையன்கள் ஆக்குகிறீர்கள்? இந்த பூமியை நாசம் செய்து விட்டு எத்தனை ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து விடப் போகிறீர்கள் ?
வடக்கன்சுக்கு எந்த மொழில எழுதினாலும் புத்தி வராது. அடிக்கடி விழுப்புரம் திருவண்ணாமலை ரயிலில் செல்கிறேன். விழுப்புரத்தில் திபு திபுவென ஏறும் வடக்கு கூட்டம் பத்தே நிமிஷத்தில் டாய்லெட்டை அசிங்கப் படுத்தி, ஸ்டேஷன் முழுக்க நாறும். ஒரு மணி நேரப் பயணமே நரகமாயிடும். வழி நெடுக எதையாவது தின்னு குப்பயை வண்டிலயே போட்டுருவாங்க. நம்பலேன்னா நீங்க போய்ப் பாருங்க. இவிங்க வளர்ந்த விதமே அப்படி.