மேலும் செய்திகள்
குளறுபடிகளுடன் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
55 minutes ago
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
3 hour(s) ago
சபரிமலையில் நாளை சபரிமலையில் நாளை
3 hour(s) ago
மார்கழி வழிபாடு: மார்கழி வழிபாடு
4 hour(s) ago
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடிய அரசு குற்றவியல் வழக்கறிஞர், பொன்முடிக்கு உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், தி.மு.க., சட்டத்துறை சார்பில் எப்படியெல்லாம் உதவலாம் என்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றது நீதிமன்றத்தை அவமானப்படுத்துவது ஆகாதா? மேலும் ஒரு வேளை, உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை ஏற்று, எதிர் மனுதாரராகிய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டால், அதற்கு லஞ்ச ஒழிப்பு துறை சார்பாகபொன்முடிக்கு எதிராக விளக்கமளிக்க கூடியவரும் இதே வழக்கறிஞர் தான் என்பது கேலிக்கூத்து, இதுதான் திராவிட மாடல்.- நாராயணன் திருப்பதி,துணை தலைவர்,தமிழக பா.ஜ.,
55 minutes ago
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago