வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதென்னடா கலிகாலம்! நண்டு சிண்டெல்லாம் கூவுது
ஹிந்தி திணிப்பு என்று கூவும் கூட்டம் ஹிந்தி மொழி உள்ள நூறு இருநூறு ஐநூறு நோட்டுக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதை நிறுத்துமா.
அயோக்கியத்தனம். 2004 ல் மத்திய சுகாதாரத்துறை மந்திரியானவுடன் தன் பெண்களுக்கு டெல்லி ஸ்கூலில் அட்மிஷன் வாங்க செய்த அலப்பறை மறந்து விட்டதா?
இவன் ஒரு மடியில் கட்டின ஓனான். யார் பெட்டி கொடுப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறான்.
அன்புமணி இன்னும் திமுகவை பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லை. திமுக செய்யும் எல்லா செயல்களுமே தவறான செயல்கள்தான்.
அரசியலை பொறுத்த வரை படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். அன்பு மணி பேரன், பேத்திகள் தமிழில் மட்டும்தான் படிக்கிறார்களா. ஆங்கிலம், ஹிந்தி படிப்பதில்லையா? அவர்கள் பேரன், பேத்தி மீது சத்யம் செய்து சொல்ல சொல்லுங்கள். மூன்றாவது மொழியாக மாணவர்கள் விருப்பப்பட்ட மொழியை தேர்ந்தெடுக்கலாம் என்றுதான் மத்திய அரசு கூறுகிறதே தவிர ஹிந்தியை திணிக்கவில்லை. டாக்டருக்கு படித்த அன்பு மணிக்கு இது புரியவில்லையா அல்லது புரியாதது போல் அரசியல் செய்கிறாரா? அல்லது 2026க்கு தி மு க கூட்டணிக்கு துண்டு போடுகிறாரா?