உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இம்முறை விஜய்க்கு தான்

 இம்முறை விஜய்க்கு தான்

கன்னியாகுமரி, 62பேராவூரணி, தஞ்சாவூர்இதுவரை தி.மு.க.,வுக்கு தான் ஓட்டு போட்டேன். எங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி கூட முறையாக இல்லை. கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு வழங்கும் நிதி, மகளிர் உரிமைத்தொகை எல்லாம் என்னிடம் பெற்ற வரி என்பதால் வாங்கிக் கொள்ளுகிறேன். இம்முறை விஜய்க்கு ஓட்டு போட உள்ளேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4ke3h4yy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ