கட்சி ஆரம்பித்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஆகிவிட முடியாது
யார் கட்சி ஆரம்பித்தாலும் 2 அமாவாசைகளுக்கே தாங்கும். கட்சி தொடங்குபவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆகிவிட முடியாது என தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி, கூறியுள்ளார்.