வாசகர்கள் கருத்துகள் ( 3 )
TN continue to retain its first first place in road accidents in whole India. I driven car, two wheeler, van etc for the last 20 years in various parts of India and some extent abroad also. What I have observed in TN is some phycological problem which is very difficult to explain. Some sort of ego which never regard any rule. Everybody think and believe that they are smarter than others. In the name of smartness they drive according to their whims and fancy and even lose their life. Two wheelers have least regard for rules therefore the numbers of victims of two wheelers are more than others. An effective counseling may be useful. But I dont know what to do with useless traffic police.
அடிப்படையே சரி இல்லாத போது என்ன செய்ய முடியும் , குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, பெரும்பாலானோர் தலை கவசம் அணிவது இல்லை. கைபேசி பேசிக்கொண்டே வாகனம் செலுத்துவது. இண்டிகேட்டர் போடாமல் திரும்புவது, ஆம்புலன்ஸ் லைட் கார் இல் பொருத்தி கொள்வது, அதிக சத்தம் ஏற்படுத்தும் ஹார்ன் பயன்படுத்துவது, lane மார்க்கிங் இல்லாத சாலைகள், எந்த அறிவிப்பும் இல்லாத ஸ்பீட் பிரேக்கர் , அதன் வடிவம் , திடீர் பள்ளம் , சாலையில் திரியும் மாடுகள், சாலையின் இருபுறங்களும் பார்க்காமல் தேசிய நெடுஞ்சாலையை சாலையை கடக்கும் மக்கள், மெதுவாக தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்லும் கனரக வாகனங்கள், அறிவிப்பு இல்லாத திடீர் சாலை வேலைகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத அரசாங்கங்கள். முன்பெல்லாம் திரை அரங்குகளில் படம் ஓடுவதற்கு முன்னாள் புகை பிடிப்பதனால் ஏற்படும் ஆபத்து பற்றி விழிப்புணர்வு குறும்படம் போடபடும், அது போல டிராபிக் ரூல்ஸ் விழிப்புணர்வு குறும்படம் போட பட வேண்டும்
பயணம் என்பது maranathai தேடி கொள்வது இல்லை