உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புலிகள் கணக்கெடுப்பு பணி:4 மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை

புலிகள் கணக்கெடுப்பு பணி:4 மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 2024 ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பணி நடப்பதால் பிப்., 20 முதல் 27 வரை களக்காடு, பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை