உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்தூர் ஆவணி திருவிழா துவக்கம்

திருச்செந்தூர் ஆவணி திருவிழா துவக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்தில் காலை 5.25 க்கு ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் கொடியேற்றினார். 12 நாள் நடக்கும் திருவிழாவில் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரம், வீதிஉலா, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும்28 ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை