உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., நகர துணைச்செயலாளர் கைது

தி.மு.க., நகர துணைச்செயலாளர் கைது

திருப்பூர் : திருப்பூர் நகர தி.மு.க., துணைச்செயலாளர் நாகராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2006ம் ஆண்டு கொடுக்கப்பட்ட நிலமோசடி மற்றும் மிரட்டல் வழக்கு தொடர்பாக தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை