உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் இன்று

சட்டசபையில் இன்று

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் இல்லை. கால்நடை, மீன்வளம், பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீது கடந்த வாரம் நடந்த விவாதங்களுக்கு, அமைச்சர்கள் ஜெயபால், சிவபதி பதிலளிக்கின்றனர். இதன் பின், சுகாதாரத்துறைக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. இதற்கு, அமைச்சர் விஜய் பதிலளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்