உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் இன்று

சட்டசபையில் இன்று

சட்டசபையில், இன்று வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. அமைச்சர்கள் பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !