மேலும் செய்திகள்
சட்டசபையில் இன்று
04-Apr-2025
சட்டசபையில் இன்று, வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.அமைச்சர்கள் மூர்த்தி, சிவசங்கர் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
04-Apr-2025