உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு

ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு

சென்னை: கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நாடு முழுதும் ரயில் பயணியர் எண்ணிக்கை 17.61 கோடி அதிகரித்துள்ளது.நாடு முழுதும் தினமும் 12,617 பயணியர் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தினமும் 2.40 கோடி பயணியர் அதில் பயணம் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Shekar
டிச 26, 2025 09:57

தீபாவளி நேரம் விட்ட MEMU ட்ரைனில் மதுரை டு சென்னை வெறும் 95 ரூபாய், சென்னை டு மதுரை 120 காரணம் மெயின் லைன் ரூட். பஸ்ஸில் நினைத்து பார்க்க முடியுமா அதனால் இப்போது ரயில் பயணம் அதிகரிக்கிறது.


மேலும் செய்திகள்