உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை கலெக்டர்கள் 44 பேர் இடமாற்றம்

துணை கலெக்டர்கள் 44 பேர் இடமாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் 44 அதிகாரிகளை வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அரசு செயலாளர் அமுதா இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை