உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளநிலை உதவியாளர்கள் இடமாற்றம்

இளநிலை உதவியாளர்கள் இடமாற்றம்

தென்காசி, மயிலாடுதுறை, கடலுார், வேலுார், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், 21 சார் - பதிவாளர்கள், ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியில் இருந்த எட்டு இளநிலை உதவியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !