மேலும் செய்திகள்
தம்மம்பட்டி டவுன் பஞ்., செயல் அலுவலர் இடமாற்றம்
16-Sep-2025
பேரூராட்சிகளில் முதல் நிலை செயல் அலுவலர்களாக பணிபுரியும், 18 பேர்; சிறப்பு நிலை செயல் அலுவலர்கள் ஆறு பேர் என, மொத்தம் 24 பேரூராட்சி செயல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை பேரூராட்சிகள் இயக்குநர் பிரதீப்குமார் பிறப்பித்து உள்ளார்.
16-Sep-2025