உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டிய கலைஞருக்கு பாராட்டு

நாட்டிய கலைஞருக்கு பாராட்டு

சென்னை: சென்னை பிரம்ம கான சபாவில் நடந்த சிறப்பு நாட்டிய விழாவில், நடனமாடிய இளம் பரதக்கலைஞர் சாரதாவிற்கு, நாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !