உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி எஸ்.பி.,- சீமான் மோதல் விஸ்வரூபம்!

திருச்சி எஸ்.பி.,- சீமான் மோதல் விஸ்வரூபம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆப்ட்ரால் நீ ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி, எத்தனை ஆண்டுகள் இந்த பதவியில் இருந்து விடுவாய். வா, மோதிப் பார்த்து விடுவோம்' என்று திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.திருச்சியில் எஸ்.பி.,யாக பணியாற்றும் வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் சில ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில் பேசிய வருண்குமார், நாம் தமிழர் கட்சியினர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=du4f2lls&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தன்னையும், தன் மனைவி, குழந்தைகளை பற்றி அவதுாறு செய்வதாகவும், படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் கோவையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தைகள் உள்ளனரா, எங்களுக்கு இல்லையா? நீ என்ன சேட்டை செய்து எங்க குடும்பத்தை இழிவு செய்தாய்?இதற்கெல்லாம் வழக்கு எடுப்பாயா? இந்த அதிகாரம், நீ இந்த காக்கிச்சட்டைல எத்தனை வருஷம் இருந்துடுவ? ஒரு 50 வருஷம், ஒரு 30 வருஷம் இருப்பயா? அதன் பிறகு இறங்கி தான் ஆக வேண்டும். ஆனால் நாங்க இங்கதான் இருப்போம்.பார்த்து பேசுங்க, உறுதிமொழி எடுக்கும்போது இப்படித்தான் எடுத்தாயா, எனது கட்சியை குறை சொல்வதற்கு தான் ஐ.பி.எஸ்., ஆகி வந்து இருக்கிறாயா? சரி மோதுறதுன்னு ஆகிடுச்சு வா மோதுவோம், நீ என்ன பண்ணிருவ? After all நீ ஒரு ஐ.பி.எஸ்., இவ்வாறு சீமான் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

vijay
டிச 12, 2024 10:50

ஏம்பா சீமான், அதென்ன ஆப்ட்ரால் IPS அதிகாரி, எவ்வளோ படிச்சு, தேர்வு எழுதி ஈஸியா எல்லாம் IPS IAS ஆகமுடியாது. நீ பதவிக்கு வந்தால் அது நடக்காது இலங்கை மற்றும் தமிழக அதிபரே ஆப்ட்ரால் ஐந்து வருஷம்தான் உனக்கு சலூட் மரியாதை, அதுக்கப்புறம் நீ எதுனா கேஸுல மாட்டினேன்னு வச்சுக்க புழல்-இல் இருக்கும் உன் மாமியார் வூட்டுல வச்சிடுவாங்க.

SelvarajJeev
டிச 10, 2024 19:52

Both of you can concentrate other difficult problems which our face in their day-to-day life

சகுரா
டிச 06, 2024 13:17

நீ இலங்கைக்கே ஓடி போயுரு

Matt P
டிச 06, 2024 10:32

after all he is a IPS.

Matt P
டிச 06, 2024 10:12

சீமானுக்கு இங்கே எதிர்ப்பு வலுக்கிறது. அடிக்க அடிக்க பந்து போல தாங்கி கொள்வார். பந்துல காற்று போன பின் காற்று போன பந்து போல அடங்கி விடுவார்.

anantharaman
டிச 06, 2024 08:24

சீமான் ஒரு இலங்கை அகதி. நாகரீகம் தெரியாத,காட்டுமிராண்டி. படிப்பறிவில்லாத அரசியல் கூட்டக் குள்ளநரி. வேறே என்ன எதிர் பார்க்க முடியும் இவனை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். துளியும், மரியாதை அறியா மிருகம் போலவே பேச்சு.

ராமகிருஷ்ணன்
டிச 06, 2024 07:18

பயலை அரஸ்ட் பண்ணி கை, கால், முக்கியமாக வாயை ஒடைச்சி விடுங்க, தமிழ்நாடு உங்களை பாராட்டும்.

Yeseekay
டிச 06, 2024 06:34

ஒரு கூத்தாடிக்கே இவ்வளவு திமிர் இருந்தா,படித்த ips அதிகாரிக்கு எவ்வளவு இருக்கனும். சும்மா தீவிரவாதி பிரபாகரனின் LTTE அனுதாபிகள் போடும் பிச்சையில வாழ்க்கையை ஓட்டுற நீ பேசலாமாடா, சல்லிப்பயலே.

தாமரை மலர்கிறது
டிச 06, 2024 00:03

ஈழம் மலர, விடுதலை புலிகள் முன்பு சீமான் கட்சிக்கு நிதிஉதவி செய்து வந்தனர். ஈழம் மலர்வதற்குள், சீமானின் சொத்துமதிப்புகள் மலைபோல் உயர ஆரமித்தது. அதை பார்த்து சந்தேகப்பட்ட புலிகளிடமிருந்து தப்பிக்க, மேலும் மத்திய அரசின் ஐடி ரைடில் சிக்காமல் இருக்க, சீமான் பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் அபிமான கருத்துக்களை பேச ஆரம்பித்தார். சங்கி என்றால் நண்பன், திராவிடன் என்றால் திருடன் என்று கூறினார். இப்போது வடஇந்தியர்களை வைத்து திருச்சி எஸ்பியை தீர்த்து கட்ட சீமான் முயற்சிக்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். சீமானை கண்டு திருச்சி எஸ்பிஐ பயப்படுகிறார். இஷ்டத்திற்கு மிரட்ட, இந்தியா ஒரு வாழைப்பழ ஜனநாயக நாடல்ல. பிஜேபி ஆதரவாளராக கருதப்பட்டாலும், அளவுக்கு மீறி ஆட்டம் போட்டால், அமித் ஷாவின் உறியடிக்கு ஆட நேரிடும். எருமைக்கும் அமித் ஷா கடிவாளம் போட்டுவிடுவார்.

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 06, 2024 09:59

உன்னை, உன் கதையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

தாமரை மலர்கிறது
டிச 06, 2024 00:03

ஈழம் மலர, விடுதலை புலிகள் முன்பு சீமான் கட்சிக்கு நிதிஉதவி செய்து வந்தனர். ஈழம் மலர்வதற்குள், சீமானின் சொத்துமதிப்புகள் மலைபோல் உயர ஆரமித்தது. அதை பார்த்து சந்தேகப்பட்ட புலிகளிடமிருந்து தப்பிக்க, மேலும் மத்திய அரசின் ஐடி ரைடில் சிக்காமல் இருக்க, சீமான் பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் அபிமான கருத்துக்களை பேச ஆரம்பித்தார். சங்கி என்றால் நண்பன், திராவிடன் என்றால் திருடன் என்று கூறினார். இப்போது வடஇந்தியர்களை வைத்து திருச்சி எஸ்பியை தீர்த்து கட்ட சீமான் முயற்சிக்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். சீமானை கண்டு திருச்சி எஸ்பிஐ பயப்படுகிறார். இஷ்டத்திற்கு மிரட்ட, இந்தியா ஒரு வாழைப்பழ ஜனநாயக நாடல்ல. பிஜேபி ஆதரவாளராக கருதப்பட்டாலும், அளவுக்கு மீறி ஆட்டம் போட்டால், அமித் ஷாவின் உறியடிக்கு ஆட நேரிடும். எருமைக்கும் அமித் ஷா கடிவாளம் போட்டுவிடுவார்.

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை