உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வாய்ப்பூட்டு போட முயற்சி

 வாய்ப்பூட்டு போட முயற்சி

வாய்ப்பூட்டு போட முயற்சி தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளை, தன் தீர்ப்பின் வாயிலாக நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் எடுத்த முன்னெடுப்பு வெட்கக்கேடானது. நீதிக்கே வாய்ப்பூட்டு போட நினைக்கிறது இந்த மக்கள் விரோத கும்பல். அவர்களின் அரசியல் பிழைப்பிற்காக, இந்திய நாட்டின் ஜனநாயகத் துாணாக விளங்கும் நீதித்துறையையே அசைத்து பார்க்க நினைக்கும் செயல் இது. இதை, தேசிய ஜனநாயக கூட்டணி முறியடிக்கும். நீதித்துறையை மிரட்ட முயலும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும். -நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ