உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட இருவர் கைது

 கத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட இருவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தங்கப்பா நகரை சேர்ந்த ராஜேஷ்குமார் மகன் ஹரிஷ் 19. இவரது நண்பர் ஐயப்பன் கோவில் தெரு செல்வகுமார் மகன் பிரசன்னா 20. இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் கத்தியை காட்டி வன்முறையை துாண்டும் வகையில் வீடியோ பதிவிட்டுள்ளனர். வலைதள பக்கங்களை கண்காணிக்கும் ராமநாதபுரம் போலீசார் இதை கண்டறிந்து பஜார் போலீசில் புகார் அளித்தனர். எஸ்.ஐ., செந்தில்குமார் இருவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ