உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யு - டியூப்பில் பயிற்சி பெற்று செயின் பறித்த இருவர் கைது

யு - டியூப்பில் பயிற்சி பெற்று செயின் பறித்த இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'யு - டியூப்'பில் வீடியோக்களை பார்த்து, மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.மயிலாப்பூர், வி.எஸ்.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் சகுந்தலா, 64. கடந்த 30ம் தேதி, மருந்தகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் அணிந்து இருந்த, 3 சவரன் செயினை பறித்து தப்பினர்.கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், மதுரையைச் சேர்ந்த முகமது ஷேக் சிக்கந்தர், 24, திண்டுக்கல்லைச் சேர்ந்த பர்வேஸ் முஷ்ரப், 23, ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.விசாரணையில், 'யு - டியூப்'பில் வீடியோக்களை பார்த்து, முதல் முதலாக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து, 19 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

kulandai kannan
டிச 05, 2024 16:47

பர்வேஸ் முசரஃப் என்பது இந்தியாவுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்ற முன்னாள் பாகிஸ்தான் அதிபரின் பெயர். அவன் பெயரை சூட்டுமளவுக்கு இங்குள்ளோருக்கு நாட்டுப் பற்று பொங்கி வழிகிறது.


Nethiadi
டிச 05, 2024 16:08

இந்த சங்கிகிகள் ஒரு இஸ்லாமியர் அல்லது கிறிஸ்துவ பெயர் கொண்ட குற்றவாளி பிடித்தால் மாற்றிலும் சின்ராசா கையிலேயே பிடிக்க முடியாது இதே ஒரு ஹிந்து தீவிரவாதி செய்தி வந்தால் எலி போன்று பொந்தினுள் பூந்துகொள்வார்கள்.


shakti
டிச 05, 2024 15:30

மர்மநபர்கள் போல ... நாம இந்த பக்கமா அமைதி மார்க்கம் வழியாக கப்சிப்ப்னு போயிடுவோம் ..


SUBRAMANIAN P
டிச 05, 2024 13:55

நீருதான்வே நல்ல ....


karupanasamy
டிச 05, 2024 12:51

அமீருக்கு சொந்தக்காரனா இருப்பானுங்க.


Barakat Ali
டிச 05, 2024 11:03

திருட்டு, ஆன்லைன் மோசடி, போதைப்பொருள் விற்பனைத் தொழில், சிறுமியர் கற்பழிப்பு, லவ் ஜிஹாத் போன்ற தீய செயல்களை யார் செய்தாலும், ஓரிறைவன் மன்னிக்க மாட்டான் .... எங்களுக்குத் தலைகுனிவை, தீராப்பழியை ஏற்படுத்திவிட்டார்கள் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 13:49

இதுபோன்ற செயல்களை செய்யாவிட்டாலும் பெரும் நெருப்பு தண்டனை உண்டு ன்னு கேள்விப்பட்டேன் ..... உண்மையா ????


N.Purushothaman
டிச 05, 2024 10:06

செயின் பறிப்புக்காகவே மதுரையில இருந்து சென்னைக்கு வந்து இருப்பாங்க போல.. உழைத்து முன்னேறுவது என்பது அந்த அளவிற்கு கசப்பான காரியம் ஆகிவிட்டதா ?


Anantharaman Srinivasan
டிச 05, 2024 13:00

மதுரையிவ் யாருமே தங்க நகைகள் அணிவதில்லையா..?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 14:30

மதுரையிவ் யாருமே தங்க நகைகள் அணிவதில்லையா..? ........ புத்திசாலித்தனமான கேள்வி ..... ஐயா .... சென்னை மதுரையை விட நெருக்கடி மிகுந்த இடம் .... அடையாளம் காணவும் இயலாத அளவுக்குப் பரபரப்பு மிகுந்த இடம் ....


Mohan
டிச 05, 2024 09:35

ச்சே பாவம் இவர்கள் நம்ம ஆளுக இன்னும் தொழில் சரியாய் கத்துக்காத காரணத்தினால் மன்னித்து எச்சரித்து விடுவோம் இப்படிக்கு விடியல், ஏவல் துறை


அப்பாவி
டிச 05, 2024 09:33

மூஞ்சியில் திருட்டு சாமர்த்தியமே தெரியலியே.


Perumal Pillai
டிச 05, 2024 09:09

திராவிட தமிழர்கள் போலும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை