உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., மாஜி த.வெ.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க., மாஜி த.வெ.க.,வில் ஐக்கியம்

சென்னை: சென்னையை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஜான் கிறிஸ்டியன் தேவாரம் பிரபாகர் , த.வெ.க., தலைவர் விஜய் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். இவர், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இருந்தார். பின் அதிலிருந்து விலகினார்.நேற்று த.வெ.க., தலைவர் விஜய் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை