மேலும் செய்திகள்
சென்னை - மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
28-Sep-2025
சென்னை:திருநெல்வேலி, மதுரையில் இருந்து சென்னைக்கு, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எழும்பூரில் இருந்து இன்று இரவு 11:45 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், நாளை காலை 10:15 மணிக்கு மதுரை செல்லும். மதுரையில் இருந்து நாளை இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:00 மணிக்கு தாம்பரம் வரும் திருநெல்வேலியில் இருந்து, நாளை மாலை 4:50 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
28-Sep-2025