உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைகோவுக்கு தொடர் சிகிச்சை

வைகோவுக்கு தொடர் சிகிச்சை

சென்னை:ம.தி.மு.க., பொது செயலர் வைகோ, 81, மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். இவர் இம்மாதம் 4ம் தேதி, சளி, இருமல் காரணமாக, சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர் சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை