வாசகர்கள் கருத்துகள் ( 2 )
“அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றினால் பிரச்னை இல்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு உரிமை உள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது”.. ஓக்கே.. ஜட்ஜியம்மா விக்டோரியா கவுரி அதிகாரத்தில் உள்ளவர். இப்போ அவங்க கொடுத்துள்ள ஜட்ஜிமென்ட்டில, அதாவது தீர்ப்பில், “அதிகாரத்தில் உள்ளவர்கள் “ என்ற இடத்தில் “ஜட்ஜி விக்டோரியா கவுரி” ன்னு மாத்தி படிப்போமா? ஜட்ஜி விக்டோரியா கவுரியை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு உரிமை உள்ளது. சரியா?வருண்குமாரை பேசியது போல, ஜட்ஜி விக்டோரியா கவுரியை சீமான் பேசினால், ஜட்ஜி விக்டோரியா கவுரி என்ன செய்வார்? இவரோட தீர்ப்புகள் கழுவி ஊத்துற மாதிரி இருக்கிறது என்று வருண்குமார் சொன்னால்?
அரசியல்வாதிகள் அதிகாரிகளை விமரிசிக்கட்டும். அதுக்காக கட்டுப்பாடு இல்லாமல் என்ன வேணாலும் பேசலாம்நா அப்புறம் அடிச்சிக்கிட்டாலும் சரி தான் நினைக்க போறானுக. ஒரு எச்சரிக்கையாவது விட்டிருக்கலாமே.