உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி., வேட்பாளர்கள் அறிவிப்பு

வி.சி., வேட்பாளர்கள் அறிவிப்பு

பெயர் : திருமாவளவன், 62சொந்த ஊர் : அங்கனுார், அரியலுார் மாவட்டம்கல்வி : பி.எஸ்சி., பி.எல்., பிஎச்.டி.,பணி : காவல்துறை தடய அறிவியல் துறை உதவியாளராக பணியாற்றிவிருப்ப ஓய்வு பெற்றவர். அரசியல் அனுபவம் : மலைச்சாமி என்பவரது மறைவிற்குப் பின் மதுரையை தலைமையிடமாக கொண்ட வி.சி., இயக்கத்தை, 1990-ல்வி.சி., கட்சியாக துவங்கி, அதன் தலைவராக இருந்து வருகிறார்.தேர்தல் அனுபவம் : 1999 லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மூப்பனார் தலைமையிலான த.மா.கா., கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு 2.25 லட்சம் ஓட்டுகள் பெற்றார். 2014 தேர்தலில் அதே தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு, 2.57லட்சம் ஓட்டுகள் பெற்றார். பின், 2019 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு 5 லட்சத்து 229 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்