வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ரவுடி பயல்கள் கட்சி திருடர் முன்னேற்ற கழகம்
திமுகவின் எடுபிடி காவல்துறை விசாரணை திசை திருப்பி குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும்
கொடுக்கல் வாங்கல், நிலம், சொத்து, உறவு பகைமை, பெண் விவகாரம் என பலப்பல காரணங்கள் சொல்லி சமாளிக்கலாம். ஆனால் அதற்கு கொலையா செய்யவேண்டும்? நாடு அழிவுக்கு போகிறது.
இதுமாதிரி கொடூரக்கொலைகள் நடப்பதர்க்கும் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கும் குற்றவியல் சட்டங்களும் சட்டங்கள் நடைமுறைப்படுத்துலில் உள்ள குறைகளே காரணம். கொலையுண்டவன் உயிரைவிட கொலைசெய்தவநின் உயிர் மேலாக கருதப்படுகிறது. இந்த நிலை மாறினால் மட்டுமே கொலை குற்றங்களை தடுக்க இயலும். திட்டமிட்டு செயப்படும் கொலை குற்றங்களுக்கு மரண தண்டனை ஒன்றே சரியான தீர்வாகும். அது மட்டுமின்றி ஜெயில் வசதிகள் தன் சொந்த வீட்டு வசதிகளைவிட மேலாக இருப்பதுவும் ஒரு காரணம். மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பர உணவு வகைகள் அளிப்பது இன்னும் ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றது. இதையெல்லாம் அரசு உடனடியாக மாற்ற வேண்டும். திட்டமிட்டக் கொலைக்கு மரண தண்டனை, கொலை செய்தவன் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்க பட்டவர்களுக்கு பரிகாரமாக வழங்குவது, சிறையில் பழைய வழக்கப்படி களிமட்டுமே வழங்குவது களி மிகவும் சத்தான உணவு நாம் இனிமேல் சிரைக்கே வரகூடாது என்ற உணர்வு வரவேண்டும். இவ்வளவு கொலைகள் நடந்தும் அரசு விழிதெழாமல் இருப்பது மக்கள் உயிர்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை என்பதையே காட்டும்.
நாளைக்கு அடிமை ஆலந்தூர் பாரதி மூலம் ஒரு அறிக்கை: கட்சியின் கண்ணியதுக்கு குந்தகம் ஏற்படுத்திய காரணத்தால் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்று
திமுகாவில் இருந்து பாஜகவில் சேர்ந்த அனைவரையும் கட்சியில் நீக்கலாம் இதனால் அவரது ஆன்மா சாந்தி அடையும்
பாத்துப்பா ஓவரா முட்டுக்கொடுக்காத. கடைசீல ஒங்க அடிமடிலேயே கை வைப்பானுங்க. திமுகவின் கேடுகெட்ட வரலாறு தெரியாம முட்டுக்கொடுக்கறீங்க. நேர்மையாக இருந்த சொந்த கட்சி ஆளுங்களையே போட்டு தள்ளின கட்சி என்ற பேரு இவனுங்களுக்கு இருக்கு. அம்புட்டுதான் சொல்றத சொல்லிப்புட்டேன்
அப்போ வேறு கட்சியில் இருந்து உங்கள் கட்சிக்கு வந்தால் புனிதர் ஆக்கி மந்திரி பதவி, கட்சியில் முக்கிய பதவி என தந்து அழகு பார்க்கலாம், சரியா.
திமுக தலைமையே கூலிப் படையை வைத்து கொலை செய்கிறது என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் அரங்கேறிய அரசியல் கொலைகள் எல்லாவற்றிற்கும் காரணம் திமுக குடும்பம் என்பது போல் இருக்கிறது.
எவனையும் தண்டிக்கத் துப்பில்லாத உளுந்து வடை சட்டங்கள். நம்மளையே கேள்வி கேக்கும்.
இந்த ஒருத்தர் ☀️ யாருடைய புகைப்பபடம் .? ?பாலா சேட் OR தரணிகுமார்
வெட்கம் கெட்ட அரசு