வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அவர்கள் பொய் சொல்கிறார்கள் சரி, நீங்கள் நடிக்கும் படங்களுக்கு உண்மையாகவே எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என வருமான வரித்துறையிடம் நீ தெரிவித்ததுண்டா?
இந்த கால தலைமுறைக்கு வேண்டுமானால் இது புதியதாகயிருக்கலாம். டீஹிமுக ஆட்சியில் எப்படி நடப்பது வாடிக்கை.
பொய்யால் கட்டமைக்க பட்ட கட்சி திருட்டு திமுக.
புஸ்ஸிகளுக்குள் ஒளிந்துகொண்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளியில் எட்டிப்பார்க்கும் தவெகவை நிறுவிய விஜய்க்கு உண்மை எது பொய் எது என புரிந்துகொள்ளுமளவுக்கு அறிவாற்றல் கிடையாது.
சுத்துற க உ பீஸ்க்கே தெரியும் இந்த விஷயத்தை ஆக்டர் விஜய்க்கு தெரியாதுன்னு நம்புவது என்பது மகா கேவலம். ஆக்டர் விஜய் சொல்றது முழுக்க முழுக்க உண்மை. அதுக்கு பதில் சொல்ல இந்த பிராடு பயலுங்களுக்கு தைரியம் இருக்கா?
தி மு க வின் கடந்த காலம் நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் எல்லாமே பொய் பொய் பொய் தான்
சரிதான். தங்களது கட்சி அடிப்படை கட்டமைப்பு சரியில்லையே. தீயவர்களை ஒடுக்க போலீஸ் தூங்குகிறது. முதல்வரும் அப்பப்ப எழுந்து கர்ஜிக்கிறார். என்ன அரசியலோ!
நேர்மையான ஜோசப் விஜய் அண்ணாச்சி காருக்கு டேக்ஸ் என்னாச்சு நீங்க நேர்மையா வாங்க சம்பளம் எவ்வளவு அண்ணாச்சி
அய்யா கோச்சி காதிங்க... வேனுமுன்னா பெண்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும் இந்த திராவிட மாடல் அரசு என்று இன்னொரு முறை சத்தியம் வேண்டுமானால் செய்றேன்...முதல்வர் முத்துவேல் கருணாநிதி இப்படித்தான் கூறுவார் என்று தமிழர்களுக்கு தெரியும்...