உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய்க்கு மன்னிப்பே கிடையாது

விஜய்க்கு மன்னிப்பே கிடையாது

மன்னிப்பே கிடையாது நயினார் நாகேந்திரன் கோபம் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: திருப்பரங்குன்றத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்ற, முதல்வர் விஜய், ஏன் இத்தனை பதறுகிறார். தன் கையை வைத்து, தன் கண்களையே குத்துவதுபோல, முருக பக்தர்களின் பணத்தை வைத்தே, அவர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக வாதிடும் விஜய்க்கு, ஒருபோதும் மன்னிப்பே கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !