உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னருடன் விஜய் சந்திப்பு; அண்ணாமலை வரவேற்பு!

கவர்னருடன் விஜய் சந்திப்பு; அண்ணாமலை வரவேற்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னர் ரவியை விஜய் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார். இது குறித்து அண்ணாமலை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rau14hmf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்ணா பல்கலை மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும், தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, கவர்னரை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் தி.மு.க., அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
டிச 31, 2024 10:35

ஒரு டம்மி பீஸ் இன்னொரு டம்மி பீஸை சந்திப்பதில் மூன்றாவது டம்மி பீஸுக்கு என்ன சந்தோஷம்?


veera
டிச 31, 2024 11:47

கொத்தடிமை வேணு, உன் முட்டு தலைவன் மேல 47 கேசு இருக்காம்... தெரியுமோ


Constitutional Goons
டிச 30, 2024 18:50

அடுத்த தேர்தலுக்கு கவர்னர் மாளிகையில் அரசியல் வியூகம் வகுக்கிறார்களா? மாணவி, பாலியல் தொல்லை என்ற பெயரில் ? டெல்லியில் இருந்து வந்த கவர்னர் டெல்லியில் எப்படி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தெருவில் தூக்கி போட்டிருந்தார்கள் என்று இந்த புதியவர்களுக்கு முதியவரான ரவி எடுத்துரைக்கலாம். அப்போது மோடி அரசு என்னே செய்தது என்றும் எடுத்துரைக்கலாம்


Ashok Subramaniam
டிச 30, 2024 22:49

கான்ஸ்டிட்யூஷனல் கூன்ஸ் என்ற பெயரில் எழுதுவது, ஏதேனும் கான்ஸ்ட்டிபேட்டன் கூனோ? உள்ளங்கை நெல்லிக்கனியாக, திராவிட மாடலின் அள்ளக்கை, உபீஸு என்று தெரிகிறது... பாவம் யாருக்காகவோ முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.. அக்கா தங்கையோட பொறக்காத, அம்மாகிட்ட பொறக்காத மனுஷனோ?


Kadaparai Mani
டிச 30, 2024 16:54

இன்று அதிமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைது செய்து உள்ளனர் .அதுபற்றி எந்த செய்தி ஊடகமும் செய்தி வெளியிட வில்லை .


V வைகுண்டேஸ்வரன்
டிச 30, 2024 16:53

இருக்கறது தான் காமெடி ன்னா வர்றதும் காமெடியாவே இருக்கிறது. ஆளுக்கொரு சீன் போடறாங்க. சாட்டை சீன், பல்கலைகழகத்தில் ஆய்வு சீன், அடுத்து காடேஸ்வரா மத சமநிலை சீன், இப்போ விஜய் கவர்னரிடம் புகார் சீன், அதுக்கு அண்ணாமலை பாராட்டு சீன்.


ghee
டிச 30, 2024 21:30

முதல்வர் மட்டும் எஸ்கேப்....ஆபீஸர் வைகுண்டம்... நீயும் அன்னைக்கு எஸ்கேப் வைகுண்டம்


ghee
டிச 30, 2024 21:32

ஏல வைகுண்டம்...200 ரூபாய் வாங்கிட்டு நீ போடுற சீன் தான் ரொம்ப அதிகமா இருக்கு


V வைகுண்டேஸ்வரன்
டிச 30, 2024 16:49

இவர்கள் பாஜக கூட்டணி கட்சிகள் என்று இப்போ புரிகிறது. சூப்பர்


Barakat Ali
டிச 30, 2024 15:20

வேறு கட்சித் தலைவராக இருந்தாலும் இதற்காக அண்ணாமலை பாராட்டியது நல்ல பண்பு .... அதே போல அதிமுகவுடன் கசப்புணர்வு இருந்தாலும் "அந்த சார் யார்" என்று பேனரைத் தாங்கி அவர்கள் எழுப்பிய விஷயம் தமிழகம் முழுவதும் பேசப்படுகிறது .... அதையும் அண்ணாமலை பாராட்டியது நல்ல பண்பு ....


M Ramachandran
டிச 30, 2024 15:00

ஏன் கவர்னருடன் பேருக்கு உப்பு சப்பு யில்லா சந்திப்பு? ஸ்டாலினை சந்திக்க வேலாண்டியது தானெ. தேர்தலில் ஸ்டாலினுக்கா சைக்கில் ஜிமிக்ஸ் செய்துல்லுர்கள்? அதன் காரணாமாக சென்று கும்பிடு போட்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுக்க வேண்டியது தானெ. குழப்பமா அரசில் என்றால் அப்படித்தான் இன்னும் போக போக கற்கவேண்டியது பல உள்ளன.


veera
டிச 30, 2024 14:47

நம்ம முதல்வர் ஒன்னும் பேச மாட்டார்....அதை பத்தி எவனும் பேசலை


Dhurvesh
டிச 30, 2024 14:33

உருப்படாத மூன்று பேசி என்ன பயன் , ரவி தான் பல்கலை கழக INCHARGE


veera
டிச 30, 2024 14:45

என்ன பண்றது ...நமக்கு வைச்சா முதல்வரும் சரி இல்லயே.....


ponssasi
டிச 30, 2024 17:38

ஆளுநர் கட்டுப்பாடில் போலீஸ் இல்லை, முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைதான் விசாரிக்கிறது.


sundar
டிச 30, 2024 14:23

அடேங்கப்பா முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே வந்து அதுவும் வீதிக்கு வராமல் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை