மேலும் செய்திகள்
அரசியல் நடிகர் விஜய்: பா.ஜ., விமர்சனம்
24-Aug-2025
திரைத்துறையாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் சவால்கள் நிறைய இருக்கத்தான் செய்யும். எதிர்த்து நின்று மோதி தான் வெற்றி பெற முடியும். நடிகர் விஜய்க்கும் அதேதான் நிலைமை. அப்படி பெறும் வெற்றிதான் மக்களால் அங்கீகரிக்கப்படும். விஜய்க்கு கூடும் கூட்டம் பெரிய விஷயமில்லை. உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவருக்கு இப்படி கூடவில்லை என்றால் தான் ஆச்சரியம். விஜயகாந்துக்கும் இப்படித்தான் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன; சவால்கள் இருந்தன. இவற்றை, விஜய் எப்படி எதிர்கொள்வார் என தெரியவில்லை. அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டத்துக்குள் புகுந்துதான் அரசு வாகனமான ஆம்புலன்ஸ் செல்ல வேண்டுமா? பொதுக்கூட்ட இடத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அது இடையூறு தான். - பிரேமலதா பொதுச்செயலர், தே.மு.தி.க.,
24-Aug-2025