உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: 'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள். ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர். https://x.com/mkstalin/status/2005137968508678255?s=20தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

kjpkh
டிச 28, 2025 12:45

தேமுதிகவுடன் கூட்டு. எனக்கு வேண்டும் அவர்கள் ஓட்டு. அப்புறம் வடிவேல் மாதிரி ஒரு ஆளை வைத்து போடுவோம் வேட்டு.


திகழ்ஓவியன்
டிச 28, 2025 12:38

ஹா ஹா DMK எதை செய்தாலும் அலறும் கூட்டம் , பாவம் என்ன செய்வது


வாய்மையே வெல்லும்
டிச 28, 2025 13:19

அளவில்லா இருநூறு கிடைத்தால், வாங்கின காசுக்கு கூவவேண்டிய கட்டாயம் என்ன செய்வது அடிமை சாசனம் தான் சிலபலருக்கு


Kumar Kumzi
டிச 28, 2025 12:21

ஓங்கோல் நரி எதுக்கு இப்பிடி கேவலமா பம்முது ஹாஹாஹா ஒருவேளை தேர்தல் பயம் வந்துருச்சோ


Perumal Pillai
டிச 28, 2025 12:20

ஆதாயம் இல்லாத ஆற்றோடு போகமாட்டார்


சந்திரன்
டிச 28, 2025 12:01

வடிவேல் ஞாபகம் வரலையா அப்போ எதிரி இப்போ நண்பரோ ஓட்டுக்காக எந்த கீழ் நிலைக்கும் செல்லும் ஜென்மம்


அரவழகன்
டிச 28, 2025 11:46

ஆடு நனைக்கிறது என...


தமிழன் மணி
டிச 28, 2025 11:40

இதனால்தான் அந்த சோறு போட்ட வள்ளலை அரசியலில் வேறோடு அகற்றினோம் இப்படிக்கு விடியா கழகம்


Murugesan
டிச 28, 2025 11:31

தமிழ் மக்களின் மொத்த சொத்துகளையும் திருடி தின்று கொண்டும், கேப்டன் உயிரோடு இருந்த போது கேவலகமாக வஞ்ச தீர்த்த சுயநலவாதி


முதல் தமிழன்
டிச 28, 2025 11:31

விஜயகாந்த் ஒரு சினிமா நடிகர் அதை தாண்டி வேற என்னா அவரைபற்றி சொல்ல இருக்கு.


SIVA
டிச 28, 2025 13:05

எம்ஜிஆர் செய்யாததை அவர் செய்தார் தன் உடன் வேலை பார்ப்பவர்களுக்கு தான் சாப்பிடும் அதே தரத்தில் உணவளித்தார், இலங்கை பிரச்சனை தீரும் வரை தன் பிறந்தநாளை கொண்டாடமாட்டேன் என்று சொல்லி அதை செய்தார், அவர் கட்சியில் சிறுபான்மை அணி என்று ஒன்று அமைக்காமல் உண்மையான மதசார்பற்ற தலைவனாக வாழ்ந்து காட்டினார், சட்டமன்றத்தில் தனி சிங்கமாக அம்மா அவர்களை எதிர்த்து உண்மையை பேசினார் ....


SIVA
டிச 28, 2025 11:23

அவர் உயிருடன் இருந்த போது அவரை போட்டு பாடாபடுத்துனீங்களே .....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ