உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயின் தராதரம் அவ்வளவு தான்; தேர்தலில் மக்கள் பதில் சொல்வர்: அமைச்சர் நேரு

விஜயின் தராதரம் அவ்வளவு தான்; தேர்தலில் மக்கள் பதில் சொல்வர்: அமைச்சர் நேரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ''முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த விஜயின் தராதரம் அவ்வளவு தான். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு முதல்வர் ஸ்டாலினை அப்படி சொல்வது தரம் தாழ்ந்த செயல்'' என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது பற்றி கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அவரது தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தின் முதல்வர், பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zpnmosf6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு, அவர் அதுமாதிரி சொல்வது எல்லாம், தரம் தாழ்ந்த விமர்சனம் செய்கிறார். மக்கள் அதுக்கு நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் அதற்கு நல்ல பதில் சொல்வோம். அதில் எல்லாம் ஒன்றும் மாற்றமில்லை. 10 பேர், 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக மாநில முதல்வரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எவ்வாறு சரியாக இருக்கும்? இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

joe
ஆக 23, 2025 18:10

திருட்டு ஊழல் சொத்துக்களை உருவாக்கும் உம்முடைய யோக்கியதை அவ்வளவுதான். . அடுத்தவன் யோக்கியதையை பேசும் முன் நம் யோக்கியதை என்ன என்பதை தெரிந்து கொண்டு பேசுங்க . மக்கள் சொத்தான சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் நிலத்தை,மக்கள் சொத்தை ,நாட்டின் சொத்தை ,தமிழக மக்களின் சொத்தை திருடி ,அதை தி மு க கட்சிக்கு கலைஞர் மன்றம் கருணாநிதி மன்றம் என்று தி மு க வுக்கு தாரை வார்த்தது நீங்க . திருட்டு சொத்துக்களை ஊக்குவிக்கும் தி மு க ஒரு திருட்டு கட்சியே.


joe
ஆக 23, 2025 13:05

ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் போஸ்டர் வைத்து ,மக்களை திசை திருப்பி மக்கள் சொத்தை தின்னும் திருட்டு அரசியவாதி


Rajasekar Jayaraman
ஆக 22, 2025 18:49

தராதரத்தை பற்றி பேசுவதற்கு அருகதையற்ற தராதரமற்ற கூட்டம்.


நரேந்திர பாரதி
ஆக 22, 2025 18:35

தராதரம் பற்றி திருட்டு தீயமூக பரம்பரை கொத்தடிமைகள் பேசுவது விந்தையிலும் விந்தை... இவனுங்க தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், ரகுமான்கான் வகையறாக்கள் பேச்சை கேட்டது இல்லை போல


theruvasagan
ஆக 22, 2025 17:48

மாமா எல்லாம் ஓல்டு ஸ்டைல். இப்போதைய டிரெண்டிங் படி சார் என்று கூப்பிடட்டிருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. அது தராதரத்துக்கு உண்டான தகுதியாக இருந்திருக்கும்.


V Venkatachalam
ஆக 22, 2025 17:45

அடடே அண்ணன் நேருவுக்கு வருத்தம் போல. இருக்காதா பின்னே. திருட்டு தீய முக காரனுக்கு அங்கிள் ன்னா அவனுங்க பாஷையில் வேறு அசிங்கமான அர்த்தமுங்கோ. பிஸ்ஸா கைதியை அங்கிள்ன்னு அவனுங்க பாஷையில் சொல்றது தப்புதானுங்க.


joe
ஆக 22, 2025 16:50

சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கலைச்சர் மன்றம் என கருணாநிதி மன்றம் அமைத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மக்கள் சொத்தை திருடிய உன்னுடைய யோக்கியதை மட்டும் என்ன நல்ல யோக்கிதையா ?தி மு க என்றாலே திருடர்களின் கூட்டம்.திருட்டு சொத்து என்றாலே தி மு க வுக்கு இனிக்கும் .யோக்கியதை தெரியாத யோக்கியனாம் இந்த பொறம்போக்கு நேரு .திருடர்களின் சொத்து தி மு க வுக்கு இனிக்கும் .இன்னொரு திருட்டு சொத்து 2G ஊழல் .இதுவும் திருட்டு சொத்து .இவற்றை அனுபவிப்பது தி மு க . யோக்கியதை தெரியாமல் தம்பட்டம் அடிக்கிறானாம் .திருட்டு நாயே .


Chandru
ஆக 22, 2025 16:39

Nehru Uncle. Why get upset? Your days are counted now


Easwar Kamal
ஆக 22, 2025 16:37

மோடி / அமித் எப்படி இந்த நேரு மற்றும் வேலு போன்றோர் இன்னும் விட்டு வைக்கிறார்கள் . இவர்கள் ரெண்டு பேரும்தான் திமுகவின் பெரிய பினாமி வங்கிகள். இவர்கள் ரெண்டு பேரையும் வலயத்துகள் கொண்டு வந்தாலே போதும் திமுக ஆட்டம் கண்டு விடும். அதிக விட்டுபிட்டு சின்ன மீன்களை பிடித்து நங்கள் ஊழல் பேர்வழிகளை பிடித்து விட்டோம் சும்மா கதை விடுறது. இவனுங்க ரெண்டு பெரும் அண்டை மாநிலத்துக்குமே dabbu இறக்குவானுங்க. ரெண்டு பேருக்கு பிறகு சேகர் பாபு . இவர்களை இரும்பு வலயத்துக்குள் கொண்டு வந்தாலே போதும் பிஜேபி/admuka வெற்றி உறுதியாகி விடும்.


Kjp
ஆக 22, 2025 15:57

விஜய் பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சித்தது உங்களுக்கு எப்படி படுகிறது.


புதிய வீடியோ