உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கன்னி பேச்சு சவுமியா எதிர்ப்பு

 கன்னி பேச்சு சவுமியா எதிர்ப்பு

சென்னை: பா.ம.க., - சவுமியா: சட்டசபையில், முதல்முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, உரையாற்றுபவர்களின் பேச்சை, 'கன்னி பேச்சு' என்கின்றனர். கன்னி பேச்சு என்ற வார்த்தையை, அறிமுக உரை அல்லது முதல் உரை என பிரயோகப்படுத்த வேண்டும். அமைச்சர் ராஜ்மோகன்: சவுமியா சொன்னது நல்ல ஆலோச னை தான். முதல்வர் விஜய் ஆட்சியில், கன்னி பேச்சு என்பதை, அறிமுக உரை என மாற்ற வேண்டும். இதை நான் வழிமொழிகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி