உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வக்பு வாரிய சட்டத்திருத்தம்; அ.தி.மு.க., எதிர்க்கும் என்கிறார் இ.பி.எஸ்.,

வக்பு வாரிய சட்டத்திருத்தம்; அ.தி.மு.க., எதிர்க்கும் என்கிறார் இ.பி.எஸ்.,

சென்னை: மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. விவாதத்தின் மீது மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பி பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து வக்பு சட்டத்திருத்த மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு 1.25 கோடி கருத்துகள் வந்துள்ளன. இது குறித்து, இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்பு சட்டத்தில் உள்ள சாதக, பாதகம் பற்றி இஸ்லாமியர்கள் தான் முழுமையாக உணர்ந்து சொல்ல முடியும். பார்லிமென்ட் கூட்டுக்குழு கருத்துக் கேட்புக்கு ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வக்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளை அழைக்காதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது. இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமையையே தகர்த்து எறியும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Murugesan
செப் 29, 2024 22:38

கேவலமான கேடுகெட்ட அயோக்கிய நயவஞ்சக எடப்பாடி ஊழல்ல வாழுகின்ற நயவஞ்சகன் அதிமுகவை அழித்து திமுகவுடன் கூட்டணி போட்டு தமிழகத்தையும் இந்துக்களையும் ஏமாற்றிய திருடனுங்க


Yuvaraj Velumani
செப் 29, 2024 20:58

உங்கள் டைம் முடிந்து விட்டது


N Sasikumar Yadhav
செப் 29, 2024 20:09

இசுலாமியர்கனின் கேவலமான ஓட்டுப்பிச்சைக்காக பாரதநாட்டிற்கு துரோகம் செய்கிறது ஆயிஅதிமுக எந்த ஒரு இயக்கத்துக்கும் தனியாக சொத்துக்கள் இருக்க கூடாது மதரீதியாக நாடு பிரித்து கொண்டு சென்றபின் இந்துக்களின் சொத்துக்களை ஆட்டய போட்ட பாகிஸ்தான் மாதிரி பாரதத்திலும் இசுலாமியன்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கி இருக்க வேண்டும் தாத்தா காந்தியும் மாமா நேருவும் செய்த துரோகம் இப்போதுவரை குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது


M Ramachandran
செப் 29, 2024 19:15

மக்கள் நலத்தை பற்றி எண்ணாமல் சுய நலமாகா சிந்தித்து பேசுவது தான் ஒரு முதிர்ந்த ? அரசியல் வாதியா


Vijay D Ratnam
செப் 29, 2024 17:36

தவறாக காய் நகர்த்துகிறீர்கள் எடப்பாடியாரே. இஸ்லாமிய, கிருஸ்தவ வாக்குகளை நம்பவே நம்பாதீர்கள். அவை கட்டுமர கம்பெனியோடு ஃபெவிகால் போட்டு ஒட்டப்பட்டு இருக்கிறது. 200 ரூவா உபீஸ் கூட கடுப்பில் மாற்றி ஒட்டு போட்டாலும் போடுவான், ஆனால் இந்த பள்ளிவாசல்களில் பாதிரியார்களால் உத்தரவிடப்பட்டு போடப்படும் மைனாரிட்டி ஒட்டுகள் பல்க்காக திமுகாவுக்குத்தான். திமுக ஒட்டு கேட்டு போகாவிட்டாலும் கூட அவர்கள் கரெக்ட்டா வந்து திமுகவுக்கு ஒட்டு போட்டுவிட்டு போவார்கள். நீங்க என்ன குட்டிக்கரணம் போட்டாலும் மைனாரிட்டி வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது.


panneer selvam
செப் 29, 2024 14:47

EPS is still ignorant and he does not understand what Waqf amendment of 2024 . It is about managing properties belonged to Muslim Communities . It is not against any Muslim religious practices or belief . It calls for digitalization of Waqf properties and made to public so every one should know where are the Waqf properties . It calls for participation of Muslim women in the management of Waqf properties , It also calls for participation other sects of Muslim like Shia, Bohra , Ismailiyah and Ahmadiyya not exclusively managed by Saudi sponsored Sunni group. So EPS should understand the law before he expresses his opinion


Barakat Ali
செப் 29, 2024 14:09

நீங்க பல்லுபடாமபண்ணி னாலும் நாங்க அதிமுகவுக்கு ஒட்டு போட்டுருவோமா ??


chennai sivakumar
செப் 29, 2024 13:40

நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும் இனிமேல் அதிமுக விர்க்கு வாக்கு கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறியே. Please retire and take rest sir


sankaranarayanan
செப் 29, 2024 13:22

இவர் கண்டித்ததால் இவர்க்கு இஸ்லாமியர்கள் வாக்கு வரவே வாராது இவர் இரண்டுங்கெட்டான்


Barakat Ali
செப் 29, 2024 15:15

தற்குறியென்று ஏற்கனவே சரியாகச்சொல்லிவிட்டார் அண்ணாமலை .........


sridhar
செப் 29, 2024 13:20

அது என்ன இஸ்லாமியருக்கு வானளாவிய அதிகாரம் , அதற்கு உன் ஆதரவு . உன் சொத்து எல்லாத்தையும் அவங்களுக்கு கொடுத்துட்டு மசூதி வாசலில் போய் உட்கார்ந்துக்கோ . ஓபிஸ் எவ்வளவோ தேவலாம் .


புதிய வீடியோ