வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எந்த நிலமாக இருந்தாலும் பட்டா இருந்தால் நில வரி, வீட்டு வரி சரியாக அரசுக்கு வரிகள் கட்டி இருந்தாள் பத்திரங்கள் பதிவு செய்யவது நல்லது மக்கள் தான் தீர்ப்பு மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
வக்ஃப் வாரியமாக இருந்தால் மட்டும் இல்லை. அறநிலையத்துறையாக இருந்தாலும் சரி கரிஸ்டியன் அமைப்பாக இருந்தாலும் சரி அரசு நிலமாக இருந்தாலும் சரி பஞ்சமி நிலமாக இருந்தாலும் சரி பட்டா இருந்தால் பத்திரங்கள் பதிவுகள் நடப்பது நல்லது. பட்டா எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்தால் மறு பிறவியில் கூட உண்மை தெரியாது ஆகையால் பட்டா இருந்தால் பத்திரங்கள் பதிவு செய்யவது நல்லது மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
இதேபோல் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு அந்த நகரமே சொந்தம் யாரும் விற்கவோ வாங்கவோ முடியாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்து மதுரை நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறதாம் அவசரத்துக்கு கூட எந்த சொத்தையும் விற்க முடியவில்லை இத்தனைக்கும் பல நூற்றாண்டுகளாக அந்த ஊர்மக்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வரும் சொத்து அது
மூல பத்திரம் இல்லாத கட்டிடத்தில் கட்சி பத்திரிக்கை நடத்துகிறார்கள் அவர்களுக்கு ஓட்டு போட்ட எனும் எப்படி பட்டா சிட்டா வைத்திருக்கும் முகலாயர் ஆக்கிரமித்து தானமாக கொடுத்த இடங்களுக்கு மூலப்பத்திரம் இருக்க வாய்ப்பில்லை.
இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு பாகிஸ்தான் போய் இருக்க வேண்டியவர்கள் . இருக்க இடம் கொடுத்தால் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் அணைத்தும் என்னது என்பார்கள் . ஆதாரம் இல்லாத வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்
வக்ஃபு தன்னிடம் மூல கிரய பத்திரம் முழு விவரம், பட்டா, சிட்டா, அடங்கல் , நில தீர்வை, வில்லங்கம் இல்லை போன்ற ஆவணங்கள் இல்லாமல் பத்திர பதிவை தடை கோருவது தண்டனைக்கு உரிய குற்றம். மேலும் வக்ஃபு சொத்துக்கு மூல பத்திரம், பின் பதிவுகள் மற்றும் பட்டா வரலாறு விவரம் இருந்தால் மட்டும் தான் உரிமை உண்டு. அனுபவ பாத்தியம், வாடகை அபகரிப்பு, அரசியல் வாதிகள் பரிந்துரையில் அன்பளிப்பு போன்றவை எப்போதும் சட்ட பூர்வ ஆவணம் ஆகாது.
முகலாயர் ஆக்கிரமித்ததை விட 1947 க்குப் பின் வாரியம் சுருட்டியது அதிகமா?.
முதுகெலும்பு இல்லாத கோழைகள்
விஜய் மற்றும் ஸ்டாலின் என்ன சொல்வார்கள் ?
பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வக்ப் வாரியத்தின் சொத்து என்று சொல்லி ஆட்டையை போட்டு இருக்கிறார்கள். வக்ப் சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் தீவிரவாத குழுக்களுக்கும் சில அரசியல் கட்சிகளுக்கும் செல்வதாக சொல்லப்படுகிறது - தவிரவும் வாடகை என்பது அடி மாட்டு விலைக்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.