வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றும், எத்தனை சிறப்பு மிக்க தொலை நோக்கு திட்டங்களை மக்களுக்கு திமுக வழங்கியது என்று பட்டியலிட்டு கூற முடியுமா? நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்த நெல்லை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்குகள் வசதியின்றி, வெட்ட வெளியில் வைத்து, மழையில் முளைக்க வைத்ததுதான் திமுக அரசின் சாதனை! வெட்கக்கேடு!!
அப்பா நீதான் வேஸ்ட் எப்போதுமே வேஸ்ட்