வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நான் இப்போ தான் பேமிலி ஓடா ட்ரிப் போலாம்னு பார்த்தா அட போங்க பாஸ்
திருநெல்வேலியின் அடையாளம் பாபநாசம்
திருநெல்வேலியில் கன மழை பெய்து வருகிறது
திருநெல்வேலி: ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்தது. கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.00 அடியாகவும், பாபநாசம் அணை நீர்மட்டம் 89.15 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 105.97 அடியாகவும் உள்ளது. ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2571 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5raxacd6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்!கடனா உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 40.40 அடிநீர் வரத்து : 66 கன அடிவெளியேற்றம் : 20 கன அடி ராம நதி
உச்ச நீர்மட்டம் : 84 அடி நீர் இருப்பு : 51 அடிநீர்வரத்து : 65 கன அடிவெளியேற்றம் : 10 கன அடிகருப்பா நதி
உச்சநீர்மட்டம்: 72 அடிநீர் இருப்பு : 34.15 அடி நீர் வரத்து : 37 கன அடிவெளியேற்றம் : 5 கன அடிகுண்டாறு
உச்சநீர்மட்டம்: 36.10 அடிநீர் இருப்பு: 21.75 அடி நீர் வரத்து: 10 கன அடிவெளியேற்றம்: 1 கன அடிஅடவிநயினார்
உச்ச நீர்மட்டம்: 132 அடிநீர் இருப்பு: 42 அடிநீர் வரத்து : 49 கன அடிநீர் வெளியேற்றம்: 5 கன அடிமழை அளவு
கடனா - 19 மி.மீராம நதி-15 மி.மீகருப்பா நதி- 17.50 மி.மீகுண்டாறு- 36.40 மி.மீஅடவிநயினார்- 36 மி.மீஆய்குடி- 6.50 மி.மீசெங்கோட்டை- 24 மி.மீதென்காசி- 20 மி.மீதிருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்பாபநாசம்உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 89.15 அடிநீர் வரத்து : 2571.366வெளியேற்றம் : 300 கன அடிசேர்வலாறு உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 105.97 அடி நீர்வரத்து : NILவெளியேற்றம் : NILமணிமுத்தாறு உச்சநீர்மட்டம்: 118நீர் இருப்பு : 84 அடி நீர் வரத்து : 68 கனஅடி வெளியேற்றம் : 45 கன அடிவடக்கு பச்சையாறுஉச்சநீர்மட்டம்: 50 அடிநீர் இருப்பு: 10.25 அடிநீர் வரத்து: NILவெளியேற்றம்: NILநம்பியாறு உச்சநீர்மட்டம்: 22.96 அடிநீர் இருப்பு: 13.12 அடிநீர்வரத்து: NILவெளியேற்றம்: NILகொடுமுடியாறுஉச்சநீர்மட்டம்: 52.50 அடி நீர் இருப்பு: 15.25 அடிநீர்வரத்து: 15 கன அடிவெளியேற்றம்: NILமழை அளவு
பாபநாசம் - 39 மி.மீசேர்வலாறு- 21 மி.மீமணிமுத்தாறு - 23.60 மி.மீகன்னடியான்- 5.20 மி.மீமாஞ்சோலை :24 மி.மீகாக்காச்சி :32 மி.மீநாலுமுக்கு :40 மி.மீஊத்து :46 மி.மீஅம்பாசமுத்திரம் :6.20 மி.மீசேரன்மகாதேவி :6.40 மி.மீநாங்குநேரி :7.20 மி.மீராதாபுரம் :4 மி.மீகளக்காடு :2.20 மி.மீமூலைக்கரைப்பட்டி:6 மி.மீபாளையங்கோட்டை :4 மி.மீதிருநெல்வேலி :1.60 மி.மீமணிமுத்தாறு அணை பகுதியில் 23.60 மில்லி மீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 39 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 21 மில்லி மற்றும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. திருநெல்வேலியில் ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் அதிக கனமழை பதிவாகி உள்ளது. மழைப்பொழிவு விவரங்கள் (மில்லிமீட்டரில்):* ஊத்து: 46.00 மி.மீ* நாலுமுக்கு: 40.00 மி.மீ* பாபநாசம்: 39.00 மி.மீ* காக்காச்சி: 32.00 மி.மீ* மாஞ்சோலை: 24.00 மி.மீ* மணிமுத்தாறு: 23.60 மி.மீ* சேர்வலாறு அணை: 21.00 மி.மீகேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நான் இப்போ தான் பேமிலி ஓடா ட்ரிப் போலாம்னு பார்த்தா அட போங்க பாஸ்
திருநெல்வேலியின் அடையாளம் பாபநாசம்
திருநெல்வேலியில் கன மழை பெய்து வருகிறது