உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள் மாற்றம்

நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள் மாற்றம்

சென்னை: தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: *நீர்வளத்துறையின் செயலாளர் ஆக இருக்கும் மங்கத் ராம் ஷர்மா, பொதுப்பணித்துறை செயாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.* பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி