வாசகர்கள் கருத்துகள் ( 74 )
ரயில் நிலையத்தில் ஹிந்தி பெயர்களை கறுப்பு நிறத்தால் மறைப்பது எதற்கு ?
இப்படியெல்லாம் கேட்டால் ஒரு சிலருக்கு புரியுமா ?
திமுக ஒரு மட்டமான அரசியல் கட்சி.
துருப்பிடித்த இரும்புக்கரம் நடு நடுங்க இந்த ஸ்டேட்மெண்ட்...என்ன மாடலோ? இது ஒண்ணும் 1967 இல்லை
எந்த.மொழிக்கும் நாங்கள் எதிரி இல்லை. ஒருவேளை, எதிர் காலத்தில் கனிமொழி உதயநிதிக்குப் போட்டியாக வந்தால் அந்த மொழிக்கு மட்டும்தான் நாங்கள் எதிரி என்று ஸ்டாலின் உறுதிபட அறிவித்தார்.
எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்று சொல்லும் முதல்வர் , பள்ளிகளில் மொழி பாடமே தேவையில்லை என்று சொல்வாரா ? அவரால் சொல்லமுடியாது. ஏதாவது இரு மொழிப்பாடங்கள் கட்டாயம் என்றாவது கொள்கையை மாற்றிவிடலாமே ? ஏன் தமிழ், மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை கட்டாயம் என்று சொல்லவேண்டும். ? தமிழ்நாட்டில் வசிப்பதாலேயே தமிழை கட்டாயம் படிக்கவேண்டும் என்று சொல்வது ஏன் ? தாய்மொழியாக தமிழை கொண்டிருக்காதவர்களுக்கு ஆங்கிலம் , ஹிந்தி போன்று தமிழும் அந்நியமொழிதானே ? மொழியை மாணவர்களுக்கு ஒரு சாய்ஸ் ஆக மாற்றிவிடலாம். அவன் எந்த மொழியைவேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளட்டும்.
அமித்ஷாவும், மோடியும் ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தில் பாராளுமன்றம், அயல் நாட்டில் பேசினாலே பிரச்னை ஓவர்,
பாராளுமன்றத்தில் அமித்ஷாஜி பேசியதை கேட்டு டர் ஆகி விட்டார்.
எது திணிப்பு என்றால் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் இந்தி கட்டாய பாடமாக கற்பிக்கப்படுகிறதே அதுதான். இந்திக்கு எதிர்ப்பு இல்லையென்றால் தமிழத்தில் அரசு பள்ளிகளில் ஏன் சொல்லிதரப்படுவதில்லை?
மொழி அடிப்படையில் மாநிலங்களை காங்கிரஸ் பிரித்தது பிரிவினை வாதம் இல்லையா? இந்தி போராட்டம் துவங்கியது எப்போது? காங்கிரஸ் ஆட்சியில்? மாநில சுயாட்சி கோரிக்கை? அதுவும் காங்கிரஸ் ஆட்சியின் போது! முன்பு வாயை திறந்தால் அரசு கவிழும் அபாயம் உண்டு! ஆட்டுக் தாடியும் மாநிலத்திற்கு கவர்னரும் எதற்கு? என்று வாயை மூடிக் கொண்டு அழுதவர்கள் இன்று கவர்னரை கோர்ட்டுக்கு இழுக்கினறனர்! மேலும் அரசியல் சாசனத்திற்கு அபாயம் என்று கூவுகின்றனர்
Read the lengthy statement. He says more than 90%people people in Tamilnadu speaks Tamil. True. It is the same case in all states.will he deny that fact.if you cross Gummidipundi o thituthani or Hosur or palakad nobody knows and talk in Tamil.2. Pl tell that where we stand on educatin. Can he deny the fact that thousands of plus one and two students absent Tamil exam in public exam. Why..you say Tamil and it’s culture are interwoven. It is for every state. How many of you know Aathichoodi,Kondraivendhan. Have you head about our Ola moral poetries which tells our way of good living. In my school education from elementary school we had moral class.our teachers were dedicated. Will he say the politicians, others can dad and speak Tamil without mistake. We can quote many examples. The political posters all over TamilNadu are best examples for how these people are fo Tamil language. Then he said thousands were suffered and fought against Hindi imposition. I do not know his age and how much people were duped for politicians greedy selfishness. I am one of the lakhs of students affected during 1965 agitation.irreparable loss. We were happy and jubilee to that we had conquered the Hindi demon. Then after ending my studies. The next phase of life curtain lifted. He said TamilNadu stands first in education correct not because of two language formula. The hard work and willingness to win are backbone of this achievement. Though I had many offers outside TamilNadu I opted for posting in TamilNadu because even at that time I did not realised the reality. When I went up in my career I was to take responsibility at national level and travelled many states for meetings and shaping educational policies in my field. Headed many committee. Had many fellow scientists from our southern states with me and they easily mingled with all persons from other states. I was aloof. When any from north wants to convey they will talk only in English.At times will start to express in their language mostly in Hindi. My colleagues say sir doesnot know Hindi pl speak in English or tell us we will inform him. Don’t think people from north are uncultured. You do not want you younger generation seek the golden opportunities all over India. The IAS and IPS and Bank officials posted outside TamilNadu have to learn the local language and common link lak language. How our gray MPs are talkin good Hindi and business men talk good Hindi and one of ou leadin news channel started Hindi channel .Language is not barrier. We powerless people are the worst sufferers. .we need not become pawn to the politicians.