உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கொல்லைப்புற அரசியல் எங்களுக்கு தெரியாது

 கொல்லைப்புற அரசியல் எங்களுக்கு தெரியாது

காங்கிரஸ் கட்சிக்கு, 140 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு இருக்கிறது; நேற்று காலையில் முளைத்த காளான் அல்ல காங்கிரஸ். எங்களுக்கு கொல்லைப்புற அரசியல் செய்ய தெரியாது; பா.ஜ.,தான் கொல்லைப்புற வழியாக பேசுகிறது. ஒரு பக்கம் பழனிசாமியுடன் பேசி, பா.ஜ., கூட்டணி அமைக்கிறது. இன்னொரு பக்கம், செங்கோட்டையனை டில்லிக்கு தனியாக அழைத்து, மத்திய உள்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் பேசுகின்றனர். இதனால் தான், பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு, செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவானது. கூட்டணி தலைவர் பழனிசாமிக்கு தெரியாமல், அவரது கட்சி நிர்வாகி செங்கோட்டையனை அழைத்து பேசியது முறையா, நாகரிகமா? --செல்வப்பெருந்தகை தலைவர், தமிழக காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை