வாசகர்கள் கருத்துகள் ( 20 )
செயலி மட்டும் தானா?
தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துஉள்ளார். நம்மாலும் முடியும் என்று காண்பித்துள்ளார். வாழ்க வளர்க.
அனைவ்ரும், மரத்தின் கிளையை Mobile App மட்டுமே கவனிக்கிறீர்கள். வேரை Mobile OS கவனிக்க தவறுகிறீர்கள் நம் நாட்டிற்கென்று தனிப்பட்ட App ஆப் என்பது கிளை மட்டுமே நம் நாட்டிற்கென்று தனிப்பட்ட Mobile Operating System வேண்டும், அதன் கீழ் ஆப் வர வேண்டும், என்பது தான், வேரை நோக்கிய பயணமாகும். முழுவதும் Encrypted செய்யப்பட்ட OS based Inbuilt Firewall கூடிய Mobile Operating System உருவாக்க வேண்டும். Android + Apple ஆகியவற்றில் உள்ள வசதிகளை உள்ளடக்கிய, இரண்டும் கலந்த கலவையாக அது இருக்க வேண்டும். வருடா வருடம் 01-January அன்று, அனைத்து ஆப்களை, Bulk Update செய்து தருவதாக அமைய வேண்டும். INDOS-2026, INDOS-2027 என்று, அந்த வருடாந்திர அப்டேட்-ன் பெயர் வைக்கலாம். Google Play Store-ல் Gmail ID இருந்தால் மட்டுமே App Download செய்ய முடியும் என்பது போன்ற, சர்வாதிகார விதிகள் இல்லாமல், நேரடியாக வருடாந்திர System Update அப்டேட் மூலம், அனைத்து ஆப்களும் அப்டேட் செய்யப் பட வேண்டும். Login என்பது தனிப்பட்ட விருப்பமாக அமைக்கலாம். Optional
இங்கேயும் வடை சுட வந்துட்டார் kothadimai.
Almost all we have been using Facebook in multiple tabs. Facebook also collects what you type and what pages you visit. But never worried about privacy.
பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழக திராவிட அரசு இவர்போன்ற நிபுணர்களை ஆதரிக்காது. தமிழகத்துக்கு என்று அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலையோ என்று தெரியவில்லை.
"அரட்டை" என்ற தமிழ் பெயர் ஏன் எடுபடாது? வாவை என்ற சீனா பெயரையும் , மிட்சுபிஷி என்ற ஜப்பான் பெயரையும் சம்சுங் என்ற கொரியா பெயரையும் உலகம் ஏற்கிறதே ? தேவை நம் ஆற்றலில் நமக்கே உண்மையான தன்னம்பிக்கை மட்டுமே. ஆங்கில மோகமோ ஹிந்தி பற்றோ சம்ஸ்க்ருத பக்தியோ அல்ல
நமக்கென்று நாமாக தயாரித்தது என்று ஒன்று இருப்பது எப்போதும் நல்லதுதான். நம்மை பிணைப்பதாக இருக்கும். சோகோ அனைவரையும் பிணைக்கும் இணைக்கும் ஒன்றாக இருக்கட்டும்.
பிரச்சினை x உலகத்தோடு நம்மை இணைகிறது அரட்டை என்ற பெயரே நம்மை தனிமை படுத்துகிறது இந்த பெயர் ஆங்கிலத்தில் இருந்தால் உலக அளவில் நம்மால் பரவ முடியும்
இதுவரை பாவக்காவினர் அதிகம் இந்த செயலியில் அக்கறை எடுக்கின்றனர். ஆகவே இந்த அரட்டை செயலி எல்லோரையும் அரவணைக்குமா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அரட்டை என்று பார்க்கும்போது அந்த வார்த்தையையே சிலர் அந்நிய மொழியில் பெயர் மாற்ற விரும்புவது போல போல தெரிகிறது.
ஒருவர் தேசிய சிந்தனை என்று பதிவிட்டுள்ளார். தேசிய சிந்தனை என்று எதை சொல்கிறார்கள்? ஸ்ரீதர் வேம்புவின் பின்புலம் என்ன? அவரது பயிற்சி பாசறை எது? சோகோ எதை நோக்கி செல்கிறது? தனிப்பட்ட விபரங்கள் கவரப்படுமா? பாதுகாப்பானதா? ஏன் இது என் மனதில் வருகிறது என்றால் ஆதார் செயல்பாடு பல சமயங்களில் ஒரு திசை நோக்கியே செல்வதுபோல இருக்கிறது.