உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க.,விடம் ஐந்து தொகுதிகள் கேட்போம்

 தி.மு.க.,விடம் ஐந்து தொகுதிகள் கேட்போம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்களை, பட்டியலில் இருந்து நீக்கியது சரிதான். இடம்பெயர்ந்தவர்கள் நீக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம்கள் போட்டியிட 16 தொகுதிகளை ஒதுக்குமாறு தி.மு.க., தலைமையிடம் வலியுறுத்துவோம். அதில், ஐந்து தொகுதிகளை நாங்கள் கேட்போம். - காதர் மொய்தீன் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ