வாசகர்கள் கருத்துகள் ( 34 )
EPS will definitely encounter the state vigilence. No doubht about it. Because the agreement between him and stalin will come into force if any vialation is there. Both are the best all India looters and act as hand in glove.
எதோ ஒன்றிரண்டு முறை சந்தித்ததால் வந்த வினை உலகமகா பொய்யனையே தூக்கி சாப்பிடுற அளவுக்கு ஆயிடிச்சே சபாஷ் குருவை மிஞ்சின சிஷ்யன்
சோதனைன்னு ஆரம்பிக்கும் போதே அலறுவானேன்னு மக்கள் ஏளனம்தான் செய்வாங்க. சோதனை முடிவில் என்ன வருதுன்னு பார்த்துட்டு சத்தியமா உள்ளுக்குள்ளே ஒண்ணுமில்லேன்னு வந்தா ரைட் அண்ட் லெப்ட் வாங்கலாமே.
தப்பு செய்யலேன்னா யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை ...திருடங்கதான் இப்படி கத்திகிட்டே இருப்பாங்க ..ஆக எல்லாருமே திருடங்க தான் ...திருடன் திருடனை பிடிக்கிறான் .திருடனை, திருடன் பிடிச்சதினாலே திருடனுக்கு கோபம் வருது...
ஜென்மை விரோதியாக நினைத்த MGR ஜெயலலிதா ஆவிகள் மன்னிக்காது. தீ மு கா விடம் கைய்யேந்தி ஆ தீ முக்க வை அழிக்கும் பழனிச்சாமி.
வசனமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா லஞ்சம் வாங்கக்கூடாது, ஊழல் செய்யக்கூடாது என்று அரசியல் வாந்திகளுக்கு தோன மாட்டேங்குது. லஞ்ச துறை அதிகாரிகள் சோதனை, வருமான வரி சோதனை என்று வந்தால் உடனே மத்திய அரசையும் பா ஜா கவையும் பழி சொல்ல வேண்டியது. அரசியல் பழி வாங்கல் என்று கூவ வேண்டியது.
கரூர் கண்ணா 2ஜி ஊழல் வழக்கில் உலகமே ஆச்சரியப்பட்ட ஊழல் வழக்கில் கனிமொழி அம்மா திகார் ஜெயிலுக்கு போய் கல் உடைத்தார் தோட்ட வேலை செய்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெயலலிதா அப்பா அது அவர் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் சசிகலாவால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது கரையான் தின்று விட்டது கூவத்தில் முதலை ஓடுகிறது என்று கம்பி கட்டவில்ல அம்மா அவர்கள்.
புத்தம் இருவத்தி எட்டு கிலோ தங்கம். அதில் ஒரு கிலோவை ஆட்டை போட்டு விட்டதுகலைஞர் குடும்பம். இருவத்தி ஏழு என்று பொய் கணக்கு கூறுகிறார்கள். என் ஜெயலலிதாவிடம் 27 கிலோ தங்கம் இருக்கக் கூடாதா. அவர்கள் பரம்பரை நகைகள் சந்தியா காலத்தில் இருந்து வீட்டில் இருந்த நகைகள். ஜெயலலிதா கட்சியினர் பெரிய செல்வந்தர்கள் வெளிநாட்டில் இருந்து வரும் போது வேறெடுத்து அவருக்காக எந்த நகைகளை அன்பளிப்பாக கொடுத்தனர். விலை உயர்ந்த பட்டு சேலைகள் காலணிகள் எல்லாம் ஜெயலலிதாவிற்கு அன்பளிப்பாக வந்தன. நிறைய வெள்ளிப் பாத்திரங்கள் இருந்தன அவைகள் எல்லாம் என்ன ஆயிற்று. யார் ஆட்டைய போட்டது.
தன் சுய லாபத்திற்காக அதிமுகாவை இனி முழுமையாக திமுகாவிடம் அடகு வைத்து மீட்க முடியாத அளவுக்கு தள்ள போகிறார் எடப்பாடி. தொண்டர்கள் சுதாரித்து அதிமுகாவை மீட்டெடுக்க வேண்டும்.
உங்க ஆத்தா மாசம் ஒரு ரூபாய் சம்பளத்தில் 27 கிலோ தங்கம் 1500 ஏக்கர் நிலம் எப்படி தலைவா அந்த மந்திரத்தை எங்களுக்கும் சொல்லி கொடுத்தால் நாங்களும் பிழைத்து கொள்வோமே சொல்லி தா தலைவா.