வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாராட்டுக்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், பதவியில் இருப்பவர்கள் நாமும் கடந்த 60 வருடமாக இவர்களது செய்தியை அன்று வானொலியில் கேட்டோம் இன்று நேரில் பார்க்கும் பெரு பெற்றோம், அவர்கள் கூறுவது . ஒரு பானை சுற்றுக்கு ஒரு சோறு பதம் போல் இன்றைய செய்தியையே மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன் இதில் எதாவாவது ஒன்று புரிந்தால் சொல்லுங்கள், மக்களின் கேள்வி சென்னைக்கு எப்போது மழை பொழியும், எவ்வளவு ? ஆனால் அவர்கள் கொடுக்கும் பதிலோ இப்படித்தான் இருக்கிறியாது. சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை, இதோ அவர்கள் செய்தியும் மீண்டும் பதிவு செய்கிறேன் படித்து சிந்திக்கவேனும் , நமக்கு தேவை செய்தி, ராகு, கேது குரு தேவை இல்லை, நேரடியாக விளக்கம், ஆனால் இவர்கள் பேசுவதோ , சொல்வது இதுதான் " தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது, என, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன், தெற்கு வங்கக்கடலின் மைய பகுதியில், நாளை புதிதாக வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு சுழற்சிகள், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறலாம். இது, வடகிழக்கு பருவமழையின் துவக்கமாகவும் இருக்கலாம். வடமேற்கு மாநிலங்களில், தென்மேற்கு பருவக்காற்று விலகி வருகிறது. பிற மாநிலங்களிலும், தென்மேற்கு பருவக்காற்று விலகி, கிழக்கு திசை காற்று வீசும்போது, வடகிழக்கு பருவமழை துவங்கும். . இங்கு ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் துவங்குகிறார்கள் இதில் எது உள்மாவட்டம் எது வெளிமாவட்டம், நாம் எந்த திசையில் வாழ்கிறோம் என்றே தெரியவில்லை இதில் தென்கிழக்கு, தென்மேற்கு பருவக்காற்று என்றால் என்ன செய்வது . அந்த காலத்து காமெடிபோல் உள்ளது, இந்தக்காலத்தில் நடிகர்களும் அவர்களின் நடிப்பும் பேச்சும், பாடல்களும் மாறிவிட்டது அதுபோல் காலத்துக்கு ஏற்ப, இவர்களும் தங்களை மாற்றுக்கொண்டாள் மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், இல்லையென்றால் சோசியர்கள், குறிசொல்பவர்கள் பின்னால்தான் செல்வார்கள் , அவர்கள் சொல்வது புரியும் ஆனால் நடக்கிறது நடக்காமல் போகிறது அது அடுத்த கட்டம், ஏதோ அதைவைத்துக்கொண்டு வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிபவர்கள் போல் இவர்களும் பேசிக்கொண்டு வருகிறார்கள் , இருவர் சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது வந்தே மாதரம்