வாசகர்கள் கருத்துகள் ( 32 )
அறிவுள்ள பெண். முன்கூட்டியே தன்னை காத்துக் கொண்டார்.
நண்பர்கள் செய்தது மிக பெரிய தவறுதான். ஆனால் மணப்பெண்ணும் திமிர் பிடித்தவள்தான். மாப்பிள்ளை தப்பித்தான் என நினைத்து கொள்ள வேண்டியது தான்.
தொலைக்காட்சி கலாச்சாரம்.
இவை எல்லாம் திராவிஷ கலாச்சாரத்தால், திராவிஷ சாராய வெள்ளத்தால், எங்கும் போதை எதற்கும் போதை என்ற போதை கலாச்சாரத்தால் வந்த வினைகள்..
திருமண நிகழ்வுகளில் நண்பர்கள், போட்டோகிராபர்கள் பலசமயம் வெறுப்பை உண்டாக்குகிறார்கள். அவர்களை எப்போது ஒரு லிமிட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். நண்பர்களை அடக்கமுடியாமல் தவித்துப்போயிருக்கும் மணமகனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அந்த இளம்பெண் செய்தது சரியே.. இதே காணரத்தால்தான் ஹிந்து இளம்பெண்கள் காதல் திருமணத்தை நாடுகிறார்கள்..
லவ் ஜிகாத் என்று தெரியாமல் காதல் என்ற பெயரில் விழுந்து தாங்களும் நாசமாகிறார்கள்.... "இந்து" என்று நீ வேண்டும் என்றே ஒரு மதத்தை குறிப்பிட்டு இழுத்து இருப்பதால் இந்த உண்மையை சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
Your decision to call off the wedding showed incredible courage and strength. In a moment of intense pressure, you stood up for yourself and your values, proving that true dignity comes from within. You are a powerful example of what it means to be a woman who is unafraid to choose her own path. Swami Vivekananda once said, "There is no chance for the welfare of the world unless the condition of women is improved. It is not possible for a bird to fly on one wing." Your bravery embodies his vision for a nation of strong, self-reliant women. You have shown that true liberation is not just an idea, but an act of will. May your strength continue to inspire others to live with similar conviction and integrity.
YES, SHE IS CORRECT. GOD BLESS.
கேடுகெட்ட நண்பர்களின் சகவாசம் துன்பத்தில் தான் முடியும்.
மேலும் செய்திகள்
வாலிபர் கொன்று புதைப்பு நண்பர்கள் 4 பேர் கைது
05-Aug-2025